அபு ரைகான் பிசுவாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபு ரைகான் பிசுவாசு
Abu Raihan Biswas
மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
1972–1977
முன்னையவர்அப்டாபுத்தின் அகமது
பின்னவர்சேக் இமைசூதின்
தொகுதிஅரிகர்பாரா சட்டப்பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1940
இறப்பு29 திசம்பர் 2019 (வயது 79)
அரசியல் கட்சிஇந்திய சமவுடைமை ஒற்றுமை மையம்

அபு ரைகான் பிசுவாசு (Abu Raihan Biswas) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1940 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஓர் ஆசிரியராகவும் அரசியல்வாதியாகவும் அறியப்படுகிறார். இந்திய சமவுடைமை ஒற்றுமை மையம் கட்சியில் உறுப்பினராக இருந்தார். மேற்கு வங்காள மாநிலத்தின் சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பிசுவாசு ஓர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்தார். [1] 1972 ஆம் ஆண்டில் அரிகர்பாரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [2]

1977 ஆம் ஆண்டில் அரிகர்பாரா தொகுதியில் போட்டியிட்டு ஷசேக் இமைசூனிடம் தோல்வியடைந்தார். [3] அ பின்னர்7வஆது மக்களவைத் தேர்தலில் முர்சிதாபாத் தொகுதியில் போட்டியிட்டார் ஆனால் வெற்றி பெறவில்லை. [4]

2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று தனது 79 ஆவது வயதில் அபு ரைகன் பிசுவாசு காலமானார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "প্রয়াত হলেন হরিহরপাড়ার প্রাক্তন বিধায়ক আবু রাইহান বিশ্বাস" (in Bengali). 30 December 2019. பார்க்கப்பட்ட நாள் 31 December 2019."প্রয়াত হলেন হরিহরপাড়ার প্রাক্তন বিধায়ক আবু রাইহান বিশ্বাস". TV24 Bangla (in Bengali). 30 December 2019. Retrieved 31 December 2019.
  2. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (PDF). பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  3. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  4. "General Elections, 1980 – Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு_ரைகான்_பிசுவாசு&oldid=3833634" இலிருந்து மீள்விக்கப்பட்டது