அபிநவ காளமேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அபிநவ காளமேகம் என்னும் தமிழறிஞர் 1869 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரை என்னும் ஊரில் பிறந்தார்.[1]

இயற்றிய நூல்கள்[தொகு]

அபிநவ காளமேகம் பின்வரும் நூல்களை இயற்றி உள்ளார்.[1]

  1. கண்ணன் கிளிக்கண்ணி
  2. ஞானச்சித்தர் வேள்வி விளக்கம்
  3. நீதிவெண்பா நாற்பது
  4. வேண்டும் நீதி
  5. கமலபந்த வெண்பா
  6. திருவரங்கச் சிலேடை மாலை
  7. திவ்ய தேசப் பாமாலை

சான்றடைவு[தொகு]

  1. 1.0 1.1 வைத்தியநாதன் கே, தினமணி செம்மொழிக்கோவை 2010, சென்னை, பக்.277
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிநவ_காளமேகம்&oldid=1461229" இருந்து மீள்விக்கப்பட்டது