அபா ஆறு
Appearance
அபா ஆறு | |
---|---|
ரியோ அபா | |
அமைவு | |
நாடு | பராகுவே, பிரேசில் |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | பராகுவே ஆறு |
அபா ஆறு அல்லது ரியோ அபா (Rio Apa)[1] பராகுவே மற்றும் பிரேசிலில் ஓடும் ஆறு ஆகும். இது பராகுவே ஆற்றின் கிளை ஆறு ஆகும், பராகுவே ஆறு பரானா ஆற்றின் கிளை ஆறு ஆகும். பிரேசில் மாநிலமான மடோ குரோசோ டு சுலில் உள்ள அமாம்பாய் மலைகளில் அபா ஆறு உருவாகிறது. பிரேசில் மற்றும் பராகுவே நாடுகளுக்கு இடையே அபா ஆறு எல்லையாக உள்ளது.
அபா ஆற்றின் முக்கிய கிளை ஆறுகள் வலது பக்கத்திலிருந்து பாய்கிறது. இதில் குறிப்பிடத்தக்கவை அர்ரோயோ எச்ரெல்லா, பிரபுகு, கரகோல் மற்றும் பெரிடிடோ ஆறுகள் ஆகும்
மேற்கோள்கள்
[தொகு]- Rand McNally, The New International Atlas, 1993.