அபயா லாகசு
Appearance
அபயா லாகசு (Abaya Lacus) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் ஐதரோகார்பன் ஏரிகளில் ஒன்றாகும் [1]
திரவ ஈத்தேனும் மீத்தேனும் சேர்ந்து இந்த ஏரியை உருவாக்குகியுள்ளன. கேசினி விண்வெளி ஆய்வுக்கலம் இந்த ஏரியைக் கண்டறிந்தது[2].
73.17°வ மற்றும் 45.55° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் 65 கிலோமீட்டர் நீளத்திற்கு அபயா லாகசு ஏரி அமைந்துள்ளது. எத்தியோப்பியாவில் உள்ள அபயா ஏரியின் நினைவாக இந்த ஏரிக்கு அபயா லாகசு என்று பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Abaya Lacus". USGS planetary nomenclature page. USGS. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
{{cite web}}
: External link in
(help)|work=
- ↑ Coustenis, A.; Taylor, F. W. (21 July 2008). Titan: Exploring an Earthlike World. World Scientific. pp. 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-281-161-5.