உள்ளடக்கத்துக்குச் செல்

அபன்யோம் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபன்யோம் மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2bnt
ISO 639-3abm

அபன்யோம் என்பது நைகர் கொங்கோ மொழிகளின் எக்கோயிட் துணை மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இது நைஜீரியாவிலுள்ள கிராஸ் ரிவர் மாநிலப் பகுதியில் வாழும் அபன்யோம் மக்களால் பேசப்பட்டு வருகிறது. இம் மொழியைப் பேசும் மக்கள் தொகை ஏறத்தாழ 12,500 ஆகும். இது தெற்கத்திய பாண்டு மொழிக்குழுவின் ஒரு உறுப்பு மொழியாகும். அபன்யோம் மொழி பாண்டு மொழிகளுக்கு நெருங்கிய தொடர்பு கொண்டது. It is tonal and has a typical Niger-Congo noun class system.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபன்யோம்_மொழி&oldid=1347699" இலிருந்து மீள்விக்கப்பட்டது