அன்வர் ஹூசைன் லஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்வர் ஹுசைன் லாஸ்கர் (Anwar Hussain Laskar) என்பவர் ஒரு அசாம் அரசியல்வாதியாவார். இவர் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அசாம் சட்டமன்ற தேர்தலில் 2016 இல் ஹெயலகாண்டி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] அவர் சமாஜ்வாதி கட்சியில் உறுப்பினர் ஆவார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வர்_ஹூசைன்_லஸ்கர்&oldid=2474257" இருந்து மீள்விக்கப்பட்டது