அன்பிரேக்கபில்
தோற்றம்
| அன்பிரேக்கபில் | |
|---|---|
| இயக்கம் | எம். நைட் ஷியாமளன் |
| தயாரிப்பு | சாம் மேர்செர் பாரி மெண்டெல் எம். நைட் ஷியாமளன் |
| கதை | எம். நைட் ஷியாமளன் |
| நடிப்பு | புரூஷ் வில்லிஸ் சாமுவேல் எல். ஜாக்சன் ராபின் ரைட் பென் ஸ்பென்செர் ரீட் கிளார்க் |
| வெளியீடு | நவம்பர் 22, 2000 |
| ஓட்டம் | 106 நிமிடங்கள் |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் |
அன்பிரேக்கபில் (Unbreakable) 2000ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும்.எம், நைட் ஷியாமளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரூஷ் வில்லிஸ், சாமுவேல் எல். ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வகை
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில் பரணிடப்பட்டது 2026-03-02 at the வந்தவழி இயந்திரம்