அன்னி மரீ இலாகுரேஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னி மரீ இலாகுரேஞ்சி
Anne-Marie Lagrange
பிறப்பு(1962-03-12)மார்ச்சு 12, 1962
உரோன் ஆல்பெசு
தேசியம்பிரெஞ்சியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்
விருதுகள்CNRS வெண்கலப் பதக்கம் (1994)

இரேனி யோலியோத் கியூரி பரிசு (2011) பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழக உறுப்பினர் (2013)

பிரான்சு தேசியத் தகைமை ஆணை (2015)

அன்னி மரீ இலாகுரேஞ்சி (Anne-Marie Lagrange, பிறப்பு: மார்ச் 12, 1962) உரோன் ஆல்பெசு எனும் பிரெஞ்சுப் பகுதியில் பிறந்தார். இவர் பிரெஞ்சு வானியற்பியலாளர் ஆவார். இவ்ரது ஆய்வு சூரியனுக்கு அப்பாலைய புறவெளிக் கோள் அமைப்புகளைப் பற்றி அமைகிறது. இவர் பல அறிவியல் தகைமைகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இதில் பிரெஞ்சு உயர்நிலை வீரத் தகைமையும் அடங்கும். இவர் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழக உறுப்பினராக 2013 முதல் இருந்து வருகிறர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biographie d'Anne-Marie Lagrange," http://femmesetsciences.fr (consulté le 19 février 2017). https://www.femmesetsciences.fr/wp-content/uploads/2013/03/actfs_anne_marie_lagrange.pdf
  2. ESO/A.-M. Lagrange; et al. "Beta Pictoris as seen in infrared light". பார்க்கப்பட்ட நாள் 2018-10-28.
  3. Lagrange, A.-M.; Gratadour, D.; Chauvin, G.; Fusco, T.; Ehrenreich, D.; Mouillet, D.; Rousset, G.; Rouan, D. et al. (2009). "A probable giant planet imaged in the β Pictoris disk". Astronomy and Astrophysics 493 (2): L21–L25. doi:10.1051/0004-6361:200811325. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6361. Bibcode: 2009A&A...493L..21L. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னி_மரீ_இலாகுரேஞ்சி&oldid=3768581" இலிருந்து மீள்விக்கப்பட்டது