அன்னவரம் சத்தியநாராயண கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ வீரவேங்கட சத்தியநாராயண சுவாமி கோயில் (Sri Veera Venkata Satyanarayanaswamy Temple) அல்லது அன்னவரம் கோயில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டம்|கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்]] உள்ள அன்னவரம் நகாில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும்.[1] இந்தக் கோயில் இரத்தனகிாி என பெயாிடப்பட்ட குன்றில் உள்ளது. இக்கோயில் விஷ்ணுவின் அவதாரமான வீரவேங்கட சத்தியநாராயணனுக்கு அா்பணிக்கப்பட்டுள்ளது.[2]

நிா்வாகம்[தொகு]

இந்த கோயில் பணிகள் ஆந்திராவின் எண்டோமென்ட்ஸ் திணைக்களத்தின் கீழ் நிா்வகிக்கப்படுகிறது.[3]

கட்டிடக்கலை[தொகு]

பம்பா நதிக்கரையில் ரத்தினகிாி மலையில் இக்கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள படிகள் மீது ஏறிச்சென்றோ அல்லது சாலை வழியாகவோ (3 கி.மீ) செல்லலாம்.[4] இந்தக் கோயில் நான்கு மூலைகளில் அமைக்கப்பட்ட சக்கரங்களால் இக்கோயில் தேரை ஒத்திருக்கிறது. பிரதான கருவறை இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது.[1] மேலும் பிரதான நுழைவு வாயிலில் தங்கமுலாம் பூசப்பட்டிருக்கிறது. சத்தியநாராயண விரதங்களை நடத்துவதற்காக, இந்த கோயில் மண்டபம் ஒன்று உள்ளது.[4]

பூஜைகள் மற்றும் பண்டிகைகள்[தொகு]

  • சத்தியநாராயண பூஜை

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Gold-plated main entrance of Annavaram temple inaugurated". The Hindu. 24 March 2016. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/goldplated-main-entrance-of-annavaram-temple-inaugurated/article7938613.ece. பார்த்த நாள்: 10 November 2017. 
  2. Praveen, Kishan. "Annavaram Temple Vratham". Gokshetra. Gokshetra. பார்க்கப்பட்ட நாள் 19 June 2023.
  3. "Trust boards named for AP temples". The Hans India. 1 October 2016. http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2016-10-01/Trust-boards-named-for-AP-temples/256626. பார்த்த நாள்: 10 November 2017. 
  4. 4.0 4.1 Sanjani, Manohar (1 January 1998). Encyclopaedia of Tourism Resources in India, Volume 2. Kalpaz publications. பக். 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7835-018-1.