அனைத்துலக கருவிகள் கோப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Fall 1969 cover

அனைத்துலக கருவிகள் கோப்பு (Whole Earth Catalog) 1968-1972 காலப்பகுதிகளிலும், அதற்கு பின்னர் அவ்வப்பொழுதும் வெளியிடப்பட்ட கருவிகள் பற்றிய தகவல் கோவையாகும். கட்டற்ற மனப்பாங்கில் இது வெளியிடப்பட்டது. இது அமெரிக்க நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக அமைந்தது.

இவற்றையும் பார்க்க[தொகு]