அனுலா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுலா வித்தியாலயம்
அமைவிடம்
நுகேகொடை
இலங்கை இலங்கை
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்Pali Uththitta Nappa majjeyya
(Arise and be Diligent)
சமயச் சார்பு(கள்)பௌத்தம்
தொடக்கம்1941
நிறுவனர்டாக்டர் ஈ.டபிள்யு. அதிகாரம்
அதிபர்திருமதி கல்யாணி குனசேக்கர
தரங்கள்தரம் 1 - 13
பால்மகளிர்
மொத்த சேர்க்கை5000 (மேல்)
நிறம்Black and Gold         
இணையம்

அனுலா வித்தியாலயம் (Anula Vidyalaya) இலங்கையிலுள்ள முன்னணி மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். தேசிய பாடசாலையான இக்கல்லூரி கொழும்பு நுகேகொடையில் அமைந்துள்ளது.[1]

இலங்கையில் பௌத்த மாணவிகளின் கல்வி வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு டாக்டர் ஈ.டபிள்யு. அதிகாரம் என்பவரால் 1941 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும் உள்ளனர். இக்கல்லூரியில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Miranda, Sujitha (15 March 2014). "Anula Vidyalaya, Nugegoda stands tall as an exclusive Buddhist girls' school". Wijey Newspaper. பார்க்கப்பட்ட நாள் 6 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுலா_வித்தியாலயம்&oldid=3768622" இலிருந்து மீள்விக்கப்பட்டது