அனுபவ தீபம் (சிற்றிதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அனுபவ தீபம் இலங்கையில் தென்மராட்சி சாவக்கச்சேரியிலிருந்து வெளிவந்த மாதாந்த செய்தி இதழாகும். இதன் முதல் இதழ் 2010 ஜனவரி மாதம் வெளிவந்துள்ளது.
வெளியீடு
[தொகு]தென்மராட்சி இளைப்பாற்று வேதனம் பெறுவோர் நலன்புரிச் சங்கம்
பணிக்கூற்று
[தொகு]வல்லுவர் நெறியில் வையகம் வாழ்க.
உள்ளடக்கம்
[தொகு]தென்மராட்சி ஓய்வூதியம் பெறும் சங்கத்தின் வெளியீடாக அமைந்ததினால் சங்க செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்ததுடன், ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்களின் துணுக்குச் செய்திகளும், ஓய்வுபேற்றோரில் காலமானோர் குறித்த கீதாஞ்சலிகளும் இடம்பெற்றிருந்தன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |