அனுசய் அப்பாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுசய் அப்பாசி
பிறப்புஅனுசய் அப்பாசி
24 நவம்பர் 1993 (1993-11-24) (அகவை 30)[1]
கராச்சி, சிந்து மாகாணம்
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2012 – தற்போது
உறவினர்கள்சாமூன் அப்பாசி (சகோதரர்)
அஞ்செலா அப்பாசி (மருமகள்)

அனுசய் அப்பாசி (Anoushay Abbasi) என்பவர் ஒரு பாக்கித்தான் தொலைக்காட்சி நடிகையும் வடிவழகியும் ஆவார். இவர் தனது வாழ்க்கையை பாக்கித்தான் தொலைக்காட்சியில் குழந்தை கலைஞராக தொடங்கினார். மேரா சாயின் 2 (2012), மேரி சஹேலி மேரி ஹம்ஜோலி (2012), டூடே ஹுவே பெர் (2011), நன்ஹி (2013), பியாரே அப்சல் (2013), மலிகா-இ-அலியா (2014), பன்வார் (2014), மலிகா-இ-அலியா பாகம் 2 (2015), மேரே பாஸ் தும் ஹோ (2019), ரக்ஸ்-இ-பிஸ்மில் (2020), பெனாம் (2021) போன்ற தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். [2] [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Khan, Aizbah (2020-11-25). "Anoushay Abbasi Thanks Fans For Birthday Wishes". BOL News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
  2. Afzal, Asfia. "Last episode of 'Pyare Afzal' in cinema tonight". பார்க்கப்பட்ட நாள் 2015-12-22.
  3. "Nominees announced for 2014 Lux Style Awards". பார்க்கப்பட்ட நாள் 2015-12-22.
  4. "Anoushay Abbasi to play a pivotal role in two upcoming drama serials". 2021-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுசய்_அப்பாசி&oldid=3918946" இலிருந்து மீள்விக்கப்பட்டது