அனஸ் ரஷீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனஸ் ரஷீத்
அனஸ் ரஷீத்
பிறப்பு31 ஆகத்து 1980 (1980-08-31) (அகவை 43)
பஞ்சாப், இந்தியா
மற்ற பெயர்கள்கார்த்திக், பிரித்விராஜ், பிருத்வி, சுராஜ்
பணிநடிகர், பாடகர், விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006 – அறிமுகம்
வலைத்தளம்
http://www.anasrashid.com/

அனஸ் ரஷீத் (இந்தி: अनस राशिद, உருது: انس راثٮٮد) (பிறப்பு: 1980 ஆகஸ்ட் 31) ஒரு இந்திய நாட்டு தொலைக்காட்சி நடிகர், பாடகர் மற்றும் விளம்பர நடிகர்.[1] இவர் 2006ம் ஆண்டு கஹீன் டு ஹோகா என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து கயா ஹோகா நிம்மோ கா, தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சவுஹான், ஐஸே கரோ நா விடா, தியா ஔர் பாதி ஹம் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

சின்னத்திரை[தொகு]

  • 2006-2007: கஹீன் டு ஹோகா
  • 2006-2007: கயா ஹோகா நிம்மோ கா
  • 2006-2009: தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சவுஹான்
  • 2010: ஐஸே கரோ நா விடா
  • 2011- : என் கணவன் என் தோழன்

குறிப்புகள்[தொகு]

ஆதரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனஸ்_ரஷீத்&oldid=3607974" இருந்து மீள்விக்கப்பட்டது