அந்திரேயாசு கிராங்குவிஸ்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்திரேயாசு கிராங்குவிஸ்த்
Krasnodar-CSKA (4).jpg
கிராசுனோடர் கழகத்திற்காக ஆடியபோது
சுய விவரம்
முழுப்பெயர்அந்திரேயாசு கிராங்குவிஸ்த்
பிறந்த தேதி16 ஏப்ரல் 1985 (1985-04-16) (அகவை 36)
பிறந்த இடம்பார்ப்பு, சுவீடன்
உயரம்1.92 மீ[1]
ஆடும் நிலைதடுப்பாட்ட வீரர்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2004–2007எல்சிங்போர்க்சு72(1)
2007→ வீகன் அத்லெடிக் (கடன்)0(0)
2007–2008வீகன் அத்லெடிக்14(0)
2008→ எல்சிங்போர்க்சு (கடன்)11(1)
2008–2011குரோனிஞ்சன்96(21)
2011–2013ஜெனோவா59(2)
2013–2018கிராசுனோடர்134(3)
2018–எல்சிங்போர்க்சு0(0)
தேசிய அணி
2004–2006சுவீடன் 21 கீழ்26(0)
2006–சுவீடன்75(8)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 13 மே 2018.
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 27 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

அந்திரேயாசு கிராங்குவிஸ்த் (Andreas Granqvist, பிறப்பு: 16 ஏப்ரல் 1985) சுவீடிய காற்பந்தாட்ட வீரர். இவர் தற்போது கிராசுனோடர் கழகத்திலும் சுவீடன் தேசிய காற்பந்து அணியிலும் தடுப்பாட்ட வீரராக விளையாடுகிறார். 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுவரும் கிராங்குவிஸ்த் போட்டிகளுக்குப் பிறகு எல்சிங்போர்க்சு கழகத்திற்கு மாறவிருக்கிறார்.[2]

சிறந்த சுவீடிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் குல்டுபோல்லென் (தங்கப் பந்து) விருது இவருக்கு 2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2018 FIFA World Cup Russia – List of Players" (PDF). Fédération Internationale de Football Association (4 June 2018).
  2. "ANDREAS GRANQVIST RETURNS TO HIF" (Swedish). Helsingborgs IF (28 January 2018).
  3. "Guldbollen 2017 till Andreas Granqvist" (in Swedish). Svenskfotboll. 20 November 2017. http://fogis.se/fotbollsgalan/arkiv/startsida/2017/11/guldbollen-2017-till-andreas-granqvist/. பார்த்த நாள்: 20 November 2017.