அந்திக்காடு கார்த்யாயனி கோயில்
தோற்றம்
அந்திக்காடு கார்த்யாயனி கோயில் இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அந்திகாடு என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பகவதி கோயிலாகும். இக்கோயில் ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயில் கொச்சி தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ளது. கேரளாவில் உள்ள 108 துர்க்கை கோயில்களில் இதுவும் ஒன்று. [1] [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "അന്തിക്കാട്, ചൂരക്കോട് ഭഗവതിമാരുടെ കൂട്ടി എഴുന്നള്ളിപ്പ് ഇന്ന്" (in ஆங்கிலம்). Archived from the original on 2016-03-18. Retrieved 2020-01-06.
- ↑ "Cochin Devaswom Board Temples" (PDF).