அதிஸ்ட குக்கி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() Unopened fortune cookies | |
வகை | குக்கீ |
---|---|
தொடங்கிய இடம் | United States |
முக்கிய சேர்பொருட்கள் | மாவு, சீனி, வெனிலா, and எண்ணெய் |
ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் சீன உணவகங்களில் உணவு உண்ட பின் வாடிக்கையாளர்கர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்படும் குக்கிகளே அதிஸ்ட குக்கியாகும். அதிஸ்ட குக்கிக்குள்ளே ஒரு பொன்மொழி, அல்லது தீர்கதரிசன வாக்கியம் இருக்கும். சீனாவில் இந்த வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.