அதிக வசூல் செய்த பிலிப்பைன்ஸ் திரைப்படங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பின்வருவன அதிக வசூல் செய்த பிலிப்பைன்ஸ் திரைப்படங்களின் பட்டியலாகும்.

தொண்ணூறு கோடிக்கும் அதிக வசூல் செய்த படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு தயாரிப்பு நிறுவனம் வசூல் மேற்கொள்கள்
2018 தி ஹோவ்ஸ் ஆப் அஸ் ஸ்டார் சினிமா ₱ 915 மில்லியன் [1] [2] [3]

ஐம்பது கோடிக்கும் அதிக வசூல் செய்த படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு தயாரிப்பு நிறுவனம் வசூல் மேற்கோள்கள்
2016 தி சூப்பர் பேரன்டல் கார்டியன்ஸ் ஸ்டார் சினிமா ₱ 598 மில்லியன் [4] [5]
2018 பென்டாஸ்டிகா ஸ்டார் சினிமா, விவா பிலிம்ஸ் ₱ 596 மில்லியன் [6]
2017 கேன்டர்ராபிடோ:தி ரிவெஞ்சர் ஸ்குவாட் ஸ்டார் சினிமா, விவா பிலிம்ஸ் ₱ 571 மில்லியன் [6] [1]
2015 தி செகண்ட் சான்ஸ் ஸ்டார் சினிமா ₱ 556 மில்லியன் [7] [8]
2015 பியூட்டி அண்ட் தி பெஸ்டீ ஸ்டார் சினிமா, விவா பிலிம்ஸ் ₱ 540 மில்லியன் [9]

குறிப்புகள்[தொகு]