அதிகாரக் கட்டுப்பாடு
Jump to navigation
Jump to search
நூலகவியலிலும் ஆவணகவியலும் அதிகாரக் கட்டுப்பாடு என்பது மீதரவுகளில் பயன்படுத்தப்படும் பெயர்களின் சொற்கூட்டலை அல்லது அடையாளத்தை கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு செயலாக்கம் ஆகும். நபர்கள், இடங்கள், பொருட்கள், கருத்துருக்களின் பெயர்கள் அதிகாரபூர்வமான முறையில் வழிவருகின்றன என்ற எண்ணத்தில் அதிகாரம் என்ற சொல்லாடல் இடம்பெறுகின்றது. தனித்துவமான அதிகாரக் கட்டுப்பாட்டுத் தலைப்புகள் அல்லது அடையாளங்கள் பல்வேறு தொகுப்புக்களில் ஒரே தலைப்பைச் சுட்ட, குறுக்குக் குறிப்புகள் செய்யப் பயன்படும் ஓர் சொல்லாடல் ஆகும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Authority Control at the NMSU Library". New Mexico State University Library (2007). பார்த்த நாள் 31 சனவரி 2016.