அதரகதீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதரகதீசு (ஆங்கிலம்: Atargatis) என்பது ஒரு சிம்போனிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1997ஆம் ஆண்டு செருமனி நாட்டில் துவங்கப்பெற்றது. இதன் தற்போதைய உறுப்பினர்கள்:[1][2][3]

௧. சுதீவானி லூசி

௨. ஆர்தூர் விலாதினோவிசுகி

௩. லார்டு லார்னுகோல்டு

௪. தியாலூபா

௫. சதுரக்கு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Atargatis". metal-archives.com. பார்க்கப்பட்ட நாள் 18 December 2013.
  2. "Atargatis". sputnikmusic.com. பார்க்கப்பட்ட நாள் 18 December 2013.
  3. "Atargatis - Nova (CD)". metal-temple.com. பார்க்கப்பட்ட நாள் 18 December 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதரகதீசு&oldid=3752220" இலிருந்து மீள்விக்கப்பட்டது