ஆர்தூர் விலாதினோவிசுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆர்தூர் விலாதினோவிசுகி (ஆங்கிலம்: Artur Vladinovskij) என்பவர் ஒரு கிதார் கலைஞர் ஆவார். இவர் சிம்போனிக்கு மெட்டல் இசையில் வாசிப்பதில் வல்லவர். இவர் அதரகதீசு என்னும் இசைக்குழுவைச் சேர்ந்தவர்.