உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணா பான்சோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணா பான்சோட்
अण्णा बनसोडे
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024 (நவம்பர் முதல்)
தொகுதிபிம்பிரி
பதவியில்
2009–2014
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்கவுதம் சம்புகேசுவர்
தொகுதிபிம்பிரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1978
சின்சிக்வாடு, புனே, மகாராட்டிரம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
முன்னாள் கல்லூரிபுனே பல்கலைக்கழகம்
இணையத்தளம்on Facebook

அண்ணா தாது பான்சோட் (Anna Dadu Bansode) மகாராட்டிராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 அக்டோபர் 24 முதல் பிம்பிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். முன்னதாக இவர் 2009இல் பிம்பிரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2][3] 2024 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரசு-சமாஜ்வாதி கட்சியின் சுலேகா சிலாவந்த் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_பான்சோட்&oldid=4148882" இலிருந்து மீள்விக்கப்பட்டது