அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகம் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு பதிப்பகம். 1929 ஆண்டில் நிறுவப்பட்ட இப்பதிப்பகத்தின் மூலம் நூல்களை அச்சிட்டு குறைந்த விலையில் வழங்கி வருகின்றனர். இப்பதிப்பகத்தின் வழி பல்வேறு துறை சார்ந்த 625 நூல்கள் வெளிவந்துள்ளன. அதனோடு பல்வேறு ஆய்வு சார்ந்த இதழ்களும், கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]