அண்ணன் ஒரு கோயில்
Appearance
அண்ணன் ஒரு கோவில் | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | சாந்தி நாரயணசாமி சிவாஜி புரொடக்ஷன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சுமித்ரா சுஜாதா |
வெளியீடு | நவம்பர் 10, 1977 |
நீளம் | 3779 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அண்ணன் ஒரு கோவில் (Annan Oru Koyil) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுமித்ரா,[1] சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[3] கண்ணதாசன் பாடகளை எழுதினார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "From Padmini to Nayanthara: Malayali women actors who've ruled Kollywood". The News Minute. 4 December 2017. Archived from the original on 12 June 2021. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
- ↑ "நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்" (in ta). Seithi Saral. 30 September 2020 இம் மூலத்தில் இருந்து 29 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210529050553/https://www.seithisaral.in/2020/09/30/sivaji-ganesass-moives-list-and-release-date/.
- ↑ "191-200". nadigarthilagam.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
- ↑ "Annan Oru Kovil". AVDigital. Archived from the original on 12 June 2021. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
- ↑ "Annan Oru Kovil (1977)". Raaga.com. Archived from the original on 30 May 2009. பார்க்கப்பட்ட நாள் 19 August 2014.