அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு
Appearance
அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு Antelope Canyon | |
---|---|
Tsé bighánílíní dóó Hazdistazí (Navajo) | |
அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு மேலிருந்து வரும் ஒளிக் கற்றை | |
ஆள்கூறுகள் | 36°51′43″N 111°22′27″W / 36.86182°N 111.374288°W |
அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு என்பது தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஓர் சரிவு செங்குத்துப் பள்ளத்தாக்கும் அதிகம் பார்வையிடப்பட்டதும், அதிகம் ஒளிப்படம் எடுக்கப்பட்ட இடமுமாகும்.[1] இது அரிசோனாவிலுள்ள நவயோ நேசன் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இது இரண்டு வேறுபட்ட ஒளிப்படம் எடுக்கவல்ல துளைகளைக் கொண்டுள்ளது. அவை மேல் அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு அல்லது வெடிப்பு எனவும் கீழ் அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு அல்லது தக்கை திருகாணி எனவும் அழைக்கப்படும்.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ John Crossley. "Slot Canyons of the American Southwest - Antelope Canyon". Archived from the original on 2006-08-22. பார்க்கப்பட்ட நாள் 2006-09-05.
- ↑ Kelsey, Michael (2006). Non-Technical Canyon Hiking Guide to the Colorado Plateau (5th edition). Provo, Utah, USA: Kelsey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-944510-22-1.