அணுமை, சீரொருமை, தனிமை, நிலைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அணுமை, சீரொருமை, தனிமை, நிலைப்பு என்பது தரவுத்தள பரிவர்த்தனைகள் சரியான முறையில் நிறைவேற்றுவதை உறுதி செய்யும் பண்புகள் ஆகும். பரிவர்த்தனை என்பது தரவின் மீதான ஒரு ஏரண செயற்பாடு. ஒரு வைப்பக கணக்கில் இருந்து பணத்தை மாற்றுவது ஒரு பரிவர்த்தனை. இந்த பரிவர்த்தனை பல தனிப்பட்ட பணிகளைக் கொண்டிருந்தாலும், ஏரண நோக்கில் இது ஒரு பரிவர்த்தனை மட்டுமே.

அணுமை[தொகு]

அணுமை என்பது ஒரு பரிவர்த்தனையில் உள்ள எல்லா பணிகளும் முழுமையாக நடைபெறும், அல்லது ஏதும் நடைபெறாது என்பதை உறுதி செய்யும் ஏற்பாடு ஆகும்.அதாவது ஒரு பரிவர்த்தனை முழுமை பெறவில்லையெனில் அது தனது பழைய நிலைக்கு சென்று விட வேண்டும்.பரிவர்த்தனை முடிவடையும்போது மட்டுமே மாற்றம் நிகழ வேண்டும்.

சீரொருமை[தொகு]

தனிமை[தொகு]

நிலைப்பு[தொகு]