அணுக் கடிகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அணுக் கடிகாரம்
FOCS-1.jpg
FOCS 1, சீஸியத்தைக் கொண்டு இயங்கும் சுவிற்சர்லாந்தில் இருக்கும் அணுக் கடிகாரம். இது 30 மில்லியன் வருடங்களில் ஒரு நொடிப் பிழையை மாத்திரமே ஏற்படுத்தும்.
Classification கடிகாரம்
Industry தொடர்பாடல், அறிவியல்
Application புவியிடங்காட்டி
Fuel source மின்சாரம்
Powered ஆம்
Inventor US National Bureau of Standards
Invented 1949

நுண்ணலை, ஒளி, மற்றும் புற ஊதாக் கதிர்களின் நிறமாலையில் ஏற்படும் மின்னணு மாற்றத்தை காலங்காட்டும் காரணியாகப் பயன்படுத்தும் கடிகாரமே அணுக் கடிகாரம் எனப்படும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகத்துல்லியமான கால அளவீட்டு சாதன வகையே இதுவாகும். இக்கடிகாரமானது இலத்திரன்களையும் (எதிர்மின்னி) மின்காந்த அலைகளையும் மையக் காரணிகளாகக் கொண்டு நேரத்தை அளவிடுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்_கடிகாரம்&oldid=2086681" இருந்து மீள்விக்கப்பட்டது