அட்டாங்கயோகம் (நூல்)
தோற்றம்
அட்டாங்கயோகம் 12ஆம் நூற்றாண்டு நூல். அடியார்க்கு நல்லார் [1] இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இந்த நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது. அவை
| வழக்குப் பெயர் | தமிழ்ப்பெயர் |
|---|---|
| யமம் | இயமம் |
| நியமம் | நியமம் |
| ஆசனம் | ஆசனம் |
| பிராணயாமா | வளிநிலை |
| பிரத்தியாகாரம் | தொகைநிலை |
| தாரணை | பெறைநிலை |
| தியானம் | நினைதல் |
| சமாதி | சமாதி |
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ பன்னிரண்டாம் நூற்றாண்டு