அடிப்படை வாதங்களின் மோதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடிப்படை வாதங்களின் மோதல்
நூலாசிரியர்தாரிக் அலி
நாடுபாகிஸ்தான்
மொழிஆங்கிலம்
வகைநாவல்
வெளியீட்டாளர்தாரிக் அலி / வெர்சோ பதிப்பகம் 2002 (தமிழில்:கே.ரமேஷ்)
வெளியிடப்பட்ட திகதி
2002
ஊடக வகைஅச்சு (தடித்த, நூல் அட்டை)
பக்கங்கள்528 பக்கங்கள்

அடிப்படை வாதங்களின் மோதல் (The Clash of Fundamentalisms: Crusades, Jihads and Modernity) என்ற நூலை 2002ஆம் ஆண்டு தாரிக் அலி எழுதினார். தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்த லண்டனில் வசித்த வரும் பிரபல இடதுசாரி எழுத்தாளர். செப்டம்பர் 11, 2001 அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொறுங்கியபோது உலகின் மனிதத்தன்மை கடுமையாக ஒடுக்கப்பட்து. ஆனால் பல இடங்களில் மக்கள் நேரடியாக இத்தாக்குதலை ஆதரித்தனர், அல்லது மறைமுகமாக மகிழ்ந்தனர். இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்காவின் செயல்பாடுகள் தான் இவற்றுக்குக் காரணம் என்றால் மிகையல்ல. தாரிக் அலி அதற்கான காரணங்கள் குறித்தும் இஸ்லாமின் வரலாறு, கலாச்சாரம் அதன் செல்வங்கள் குறித்தும் ஒரு விவாதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Book Review by Versobooks [1]
  • Book Review by WRMEA [2]