அடாபெனாக்சேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடாபெனாக்சேட்டு
Adafenoxate.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-(4-குளோரோபீனாக்சி)அசிட்டிக் அமில2-(1-அடாமன்டைலமினோ)எத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
82168-26-1 N
ChEMBL ChEMBL2104053 N
ChemSpider 58080 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 64517
UNII B8VQU4C05J Yes check.svgY
பண்புகள்
C20H26ClNO3
வாய்ப்பாட்டு எடை 363.87834 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

அடாபெனாக்சேட்டு (Adafenoxate) என்பது C20H26ClNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சென்ட்ரோபீனாக்சின் சேர்மத்துடன் தொடர்புடையதாக இச்சேர்மம் கருதப்படுகிறது. குறிப்பாக எலிகளில் அறிவு வளர்ச்சியைத் தூண்டும் ஒரு மருந்தாக இது அறியப்பட்டுள்ளது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "A study of nootropic drugs for anti-anxiety action". Acta Physiol Pharmacol Bulg 13 (4): 25–30. 1987. பப்மெட்:2896427. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடாபெனாக்சேட்டு&oldid=2401779" இருந்து மீள்விக்கப்பட்டது