அஜித் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜித் சர்மா
சட்டமன்ற உறுப்பினர்-பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
தொகுதிபாகல்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1954 (அகவை 69–70)
பாகல்பூர், பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇதேகா
பிள்ளைகள்நேகா சர்மா (மகள்)
ஆசீசா சர்மா (மகள்)
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

அஜித் சர்மா (Ajit Sharma) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாக மாறிய தொழிலதிபர் ஆவார். இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] இவர் 2014, 2015 மற்றும் 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாகல்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பீகார் சட்டமன்றத்தில் தற்போதைய காங்கிரசு சட்டமன்றக் கட்சித் தலைவராக உள்ளார். [2] [3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவரது மகள்கள் நேகா சர்மா மற்றும் ஆயிஷா சர்மா பாலிவுட் நடிகைகள் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ajit Sharma (Indian National Congress): Constituency - Bhagalpur - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
  2. "Ajeet Sharma Appointed Congress Legislative Party Leader In Bihar". NDTV.com. 2020-11-13. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
  3. Nezami, Sheezan (November 14, 2020). "Bihar: Ajit Sharma made Congress legislature party leader". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_சர்மா&oldid=3595766" இலிருந்து மீள்விக்கப்பட்டது