அஜய் குமார் பல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜய் குமார் பல்லா
(Ajay Kumar Bhalla)
IAS
இந்திய உள்துறைச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 ஆகத்து 2019
நியமிப்புநியமனத்திற்கான அமைச்சரவைக் குழு
முன்னையவர்ராஜீவ் கௌபா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 நவம்பர் 1960 (1960-11-26) (அகவை 63)[1]
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்

அஜய் குமார் பல்லா (Ajay Kumar Bhalla) இந்தியாவின் தற்போதைய உள்துறைச் செயலாளர் ஆவார். இவர் 23 ஆகத்து 2019 அன்று இப்பதவி ஏற்றார்.

1984 ஆம் ஆண்டின் அசாம் மேகாலயா பணியிடைப் பிரிவை சேர்ந்த மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார்.[2] [3] ஆகத்து 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் பணிநீட்டிப்புகளைப் பெற்றார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Civil List of IAS Officers". dtf.in. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  2. "Ajay Kumar Bhalla is new home secretary" (in en). India Today. IANS. 22 August 2019. https://www.indiatoday.in/india/story/ajay-kumar-bhalla-is-new-home-secretary-1590351-2019-08-22. 
  3. "IAS Officer Ajay Kumar Bhalla Appointed Next Union Home Secretary". News18. https://www.news18.com/news/politics/ias-officer-ajay-kumar-bhalla-appointed-next-union-home-secretary-2244749.html. 
  4. PTI (2023-08-04). "Home Secretary Ajay Bhalla gets fourth extension, to remain in service till Aug. 22 next year" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/home-secretary-ajay-bhalla-gets-fourth-extension-to-remain-in-service-till-aug-22-next-year/article67158670.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_குமார்_பல்லா&oldid=3885727" இலிருந்து மீள்விக்கப்பட்டது