அசிசி
அசிசி Assisi | |
---|---|
கொம்யூன் | |
Comune di Assisi | |
![]() அசிசி நகரம் | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | உம்பிரியா |
மாகாணம் | பெரூஜியா (PG) |
அரசு | |
• நகரத் தந்தை | குளோடியோ ரிச்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 186.8 km2 (72.1 sq mi) |
ஏற்றம் | 424 m (1,391 ft) |
மக்கள்தொகை (30 ஏப்ரல் 2009) | |
• மொத்தம் | 27,683 |
இனங்கள் | அசிசியானி/அசிசியாட்டி |
நேர வலயம் | CET (ஒசநே+1) |
• கோடை (பசேநே) | CEST (ஒசநே+2) |
அஞ்சல் குறியீடு | 06081 |
Dialing code | 075 |
பாதுகாவல் புனிதர் | அசிசியின் ருபீனசு |
புனிதர் நாள் | 11 ஆகத்து |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
அசிசி (Assisi) என்பது இத்தாலியில் உள்ள ஒரு நகரம். இது பெரூஜியா மாகாணத்தில் அமைந்துள்ளது. அசிசி 1208 ஆம் ஆண்டில் இந்நகரில் பிரான்சிசுக்கன் சபை என்ற மதக்குழுவை அமைத்த புனித பிரான்சிசு, ஏழைகளின் புதல்வியர் எனும் குழுவை அமைத்த புனித கிலாரா ஆகியோரின் பிறந்த நகராகும். 19ம் நூற்றாண்டில் வியாகுல அன்னையின் புனித கபிரியேல் இந்நகரிலேயே பிறந்தார். அசிசி நகரமும் அங்கு அமைந்துள்ள புனித பிரான்சிசு பெருங்கோவிலும், மற்றும் பிரான்சிசுக்கன் களங்கள் ஆகியவை யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Resident population". Istituto Nazionale di Statistica. https://demo.istat.it/app/?i=POS&l=en.
- ↑ "Assisi".. Oxford University Press.
- ↑ "Assisi" (5th ). Boston: Houghton Mifflin Harcourt. 2014. https://www.ahdictionary.com/word/search.html?q=Assisi.