உள்ளடக்கத்துக்குச் செல்

அசாரா அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாரா அருவி

அசாரா அருவி (Hazara Falls) என்பது மகாராட்டிர மாநிலம் நாக்பூரிலிருந்து 191 கி.மீ. தொலைவிலும் தரேகாசாவிலிருந்து 33 கி.மீ. தொலைவிலும் கோந்தியா மாவட்டத்திற்கு அருகில் அருவியாகும். சலேகாசா வட்டத்தில் உள்ள அசாரா அருவி மழைக்காலத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாகும். ஆகத்து முதல் திசம்பர் வரை இங்குச் செல்ல சிறந்த நேரம் ஆகும்.[1] இது தரேகாசா தொடருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடம் முகாம் மற்றும் மலையேற்ற நடவடிக்கைகளுக்கும் ஏற்றதாக உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hajra Waterfall". WelcomeNRI.com (in ஆங்கிலம்). Retrieved 2018-07-31.
  2. "RAIPUR TOURISM". www.india.com (in ஆங்கிலம்). Retrieved 2018-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாரா_அருவி&oldid=3784010" இலிருந்து மீள்விக்கப்பட்டது