அங்கோர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கோர் பல்கலைக்கழகம்
Angkor University
வகைதனியார்
தலைமை ஆசிரியர்சீங்கு நாம்
அமைவிடம்
போரெய் சீங்கு நாம்
, ,
இணையதளம்www.angkor.edu.kh

அங்கோர் பல்கலைக்கழகம் (Angkor University) என்பது கம்போடியா நாட்டிலுள்ள சீயெம் ரீப் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். அறிவியல், அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, கணக்கியல், சுற்றுலா மற்றும் வெளிநாட்டு மொழிகள் என்ற ஆறு துறைகளில் இப்பல்கலைக்கழகம் கல்வியை அளிக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]