அங்காரா எஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்காரா எஸ்
S Angara Sullia.jpg
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2013
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2008-2013 2004-2008 –
1994-1999 1999-2004
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சூலை 1964 (1964-07-01) (அகவை 58)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பணி அரசியல்வாதி

அங்காரா. எஸ் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

தொகுதி[தொகு]

இவர் தெற்கு கன்னடம் மாவட்டத்தில் உள்ள சூல்யா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுவர் ஆவார்.

அரசியல் கட்சி[தொகு]

இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sitting and previous MLAs from Sullia Assembly Constituency". elections.in. 30 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Karnataka election results 2013 S Angara, sitting BJP MLA from Sullia". timesofindia.indiatimes.com. 30 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்காரா_எஸ்&oldid=3210600" இருந்து மீள்விக்கப்பட்டது