அக்ரோனைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்ரோனைன்
Acronine.svg
Acronine-3D-balls.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
6-மெத்தாக்சி-3,3,12-டிரைமெத்தில்-3,12-டைஐதரோ-7H-பைரனோ[2,3-c]அக்ரிடின்-7-ஒன்
முறையான ஐயூபிஏசி பெயர்
6-மெத்தாக்சி-3,3,12-மும்மெத்தில்-3,12-ஈரைதரோ-7H-பைரனோ[2,3-c]அக்ரிடின்-7-ஒன்
வேறு பெயர்கள்
அக்ரோமைசின்; அக்ரோனைசின்
இனங்காட்டிகள்
7008-42-6
ChEBI CHEBI:2437
ChEMBL ChEMBL285852
ChemSpider 306428
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C10632
ம.பா.த D000175
பப்கெம் 345512
பண்புகள்
C20H19NO3
வாய்ப்பாட்டு எடை 321.38 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அக்ரோனைன் (Acronine) என்பது C20H19NO3 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் பல்லினவளைய அரோமாட்டிக் சேர்மமாகும். கழலை அல்லது கட்டி எதிர்ப்புப் பொருளான இவ்வேதிப்பொருள் செயற்கை முறையில் கழலை எதிர்ப்பு வழிப்பொருட்களிலிருந்து தோற்றுவிக்கப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Structure-activity relationship studies of new acronine analogues as suggested by molecular descriptors". Arzneimittelforschung 55 (5): 282–8. 2005. doi:10.1055/s-0031-1296858. பப்மெட்:15960428. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரோனைன்&oldid=2228837" இருந்து மீள்விக்கப்பட்டது