அக்னிச் சிறகுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அக்னிச் சிறகுகள் என்பது முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் பேராசிரியர் அப்துல் கலாமின் சுயசரிதை புத்தகமாகும். இப்புத்தகத்தை அப்துல் கலாம் மற்றும் அவர் நண்பர் அருண் திவாரி ஆகியோர் எழுதினர். இப்புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. மு. சிவலிங்கம் என்பவர் இதனை தமிழில் மொழிபெயர்த்தார். இப்புத்தகம் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம், ஒரியா, மராத்தி, சீனம் உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இப்புத்தகம் 7 பகுதிகளைக் கொண்டுள்ளது.

  1. முன்னுரை
  2. அறிமுகம்
  3. முனைதல்
  4. படைத்தல்
  5. அமைதப்படுத்துதல்
  6. தியானம்
  7. நிறைவுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னிச்_சிறகுகள்&oldid=1886986" இருந்து மீள்விக்கப்பட்டது