அக்டர் டைடென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அக்டர் டைடென்ட் (Agder Tidend) என்பது ஒரு நார்வே நாட்டு நாளிதழ் ஆகும். இது கிரிஷ்டியன்சான்டில் பிரசுரம் செய்யப்படுகிறது. இது 1919 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை குறிப்பாக அக்டர் என்னும் இடத்தில் வெளியிடப்பட்டதாகும்.

இது 1919 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் இதழாசிரியர் ஐவர் ஹாவிக் (Ivar Høvik) ஆகும்.[1] ஹான்ஸ் ஆர்ன்ஸ் (1923-1932)[2] மற்றும் ராக்னர் அட்ஜஸ் (1965-1968)[3] ஆகியோர் இவ்விதழின் பிற்கால ஆசிரியர்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ohman-Nielsen, May Brith (2010). "Agder Tidend". in Flo, Idar (in Norwegian). Norske aviser fra A til Å. Volume four of Norsk presses historie 1660–2010. Oslo: Universitetsforlaget. பக். 27. ISBN 978-82-15-01604-7. 
  2. "Hans Aarnes". Norsk biografisk leksikon. Ed. Helle, Knut. Oslo: Kunnskapsforlaget. அணுகப்பட்டது 11 November 2010. 
  3. வார்ப்புரு:Stortingetbio
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்டர்_டைடென்ட்&oldid=1521464" இருந்து மீள்விக்கப்பட்டது