கிரிஷ்டியன்சான்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரிஷ்டியன்சான்ட் (Kristiansand) என்பது தெற்கு நார்வேயின் வெஸ்ட்-அக்டெர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் அல்லது நகராட்சி ஆகும். நார்வேயில் கிரிஷ்டியன்சான்ட் நகராட்சி 5வது பெரிய நகரம் ஆகும். 2013, சனவரி 1இன் மக்கட்தொகை கணக்குப்படி 90,476 மக்கள் இந்நகரில் வாழ்கின்றார்கள். இதன் நகர்பகுதிக்குள் மட்டும் 2009, சனவரி 1இன் மக்கட்தொகை கணக்குப்படி 67,547 வாழ்வதினால், இது 8வது பெரிய நகர்ப்பகுதியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஷ்டியன்சான்ட்&oldid=2266352" இருந்து மீள்விக்கப்பட்டது