அகோம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகோம் வம்சம் (Ahom dynasty) (1228-1826) என்பது இந்தியாவின் இன்றைய அசாமில் உள்ள அகோம் இராச்சியத்தை ஏறக்குறைய 598 ஆண்டுகள் ஆண்ட ஒரு வம்சமாகும்.[1] பட்காய் மலைகளைக் கடந்து அசாமுக்கு வந்த மோங் மாவோவின் (இன்றைய யுன்னான், சீனா ) ஷான் இளவரசர் சுகபாவால் வம்சம் நிறுவப்பட்டது. இந்த வம்சத்தின் ஆட்சி அசாமின் மீதான பர்மிய படையெடுப்புடன் முடிவடைந்தது. [2]மேலும், 1826 இல் யாந்தபு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.

இடைக்கால வரலாற்றில் இந்த வம்சத்தின் மன்னர்கள் ஆசம் ராஜா என்று அழைக்கப்பட்டனர். அதே சமயம் இராச்சியத்தின் குடிமக்கள் இவர்களை அசாமிய மொழியில் சாவ்பா அல்லது சுவர்கதேயோ என்று அழைத்தனர். [3]

சான்றுகள்[தொகு]

  • Baruah, S. L. (1993), Last Days of Ahom Monarchy, Munshiram Manoharlal Publishers Pvt Ltd, New Delhi
  • Gait, Edward (1906), A History of Assam, Thacker, Spink & Co, Calcutta
  • Gogoi, Nitul Kumar (2006), Continuity And Change Among The Tai-Ahom, Concept Publishing Company
  • Gogoi, Padmeshwar (1968), The Tai and the Tai kingdoms, Gauhati University, Guwahati

வெளி இணைப்புகள்[தொகு]

  1. (Gogoi 1968, ப. 283)
  2. Standard Catalog of World Coins 1601-1700, "The earliest Ahom coins known therefore were struck during the reign of Jayadhwaj Singha."
  3. Suhungmung adopted the title Swarganarayan. Later kings were known as Swargadeo
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோம்_வம்சம்&oldid=3786644" இலிருந்து மீள்விக்கப்பட்டது