உள்ளடக்கத்துக்குச் செல்

அகுஸ்டோ டி லூக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகஸ்டஸ் டி லூகா
Augusto De Luca
தேசியம்இத்தாலியர்
அறியப்படுவதுநிழற் படக்கலை

அகுஸ்டோ டி லூக்கா (Augusto De Luca, பிறப்பு: சூலை 1, 1955) ஓர் இத்தாலியப் புகைப்படக் கலைஞர் ஆவார்.[1]

சட்டத்துறையில் பட்டம் பெற்ற டி லூக்கா 1970களின் மத்தியில் துறைசார் புகைப்படக் கலைஞரானார். இவரது புகைப்படங்கள் பல இத்தாலியின் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]

புகைப்படப் படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகுஸ்டோ_டி_லூக்கா&oldid=3432133" இலிருந்து மீள்விக்கப்பட்டது