அகப்புறச் சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகப்புறச் சமயம் என்பது சைவச் சித்தாந்தத்தின் வேதங்கள் மற்றும் சிவாகமங்கள் இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் சமயங்களாகும். இந்த அகப்புறச் சமயங்கள் ஆறு என்று உமாபதி சிவாசாரியார் எழுதியுள்ள சங்கற்ப நிராகரணம் எனும் சைவசித்தாந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

அவையாவன:

  1. பாசுபதம்
  2. மாவிரதம்
  3. காபாலம்
  4. வாமம்
  5. பைரவம்
  6. ஐக்கியவாத சைவம்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. http://www.shaivam.org/siddhanta/san_sangar_u.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகப்புறச்_சமயம்&oldid=2767954" இலிருந்து மீள்விக்கப்பட்டது