உள்ளடக்கத்துக்குச் செல்

அகந்துக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகந்துக்
இயக்கம்சத்யஜித் ராய்
தயாரிப்புதேசிய திரைப்பட முன்னேற்றக் கழகம் இந்தியா
கதைசத்யஜித் ராய்
நடிப்புஉட்பால் டத்
விக்ரம்ஜித்
மமதா சங்கர்
தீபங்கர் தே
த்ரிட்டிமான் சாட்டெர்ஜீ ப்ரொமோட் கங்குலி
ரபி கோஷ்
வெளியீடு1991
ஓட்டம்120 நிமிடங்கள்
மொழிவங்காள மொழி

அகந்துக் (or The Stranger) 1991 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உட்பால் டத், விக்ரம்ஜித் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

விருதுகள்

[தொகு]

1992 தேசிய திரைப்பட விருது:

குறிப்புகள்

[தொகு]
  1. Surendar Chawdhary (2011). The Pather Panchali of Satyajit Ray: An Illustrated Study. McFarland. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-6353-4.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகந்துக்&oldid=3954365" இலிருந்து மீள்விக்கப்பட்டது