உள்ளடக்கத்துக்குச் செல்

ஃபெட் அப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபெட் அப்
படச் சுவரொட்டி
இயக்கம்Stephanie Soechtig
தயாரிப்புStephanie Soechtig
Sarah Olson
Eve Marson
Kristin Lazure
Sarah Gibson
Katie Couric
கதைStephanie Soechtig
Mark Monroe
கதைசொல்லிகேற்றி கூறிக் (Katie Couric)
ஒளிப்பதிவுஇசுகோட் சிங்கர் (Scott Sinkler)
படத்தொகுப்புBrian David Lazarte
Tina Nguyen
Dan Swietlik
கலையகம்அற்லசு ஃபிலிம்சு
விநியோகம்RADiUS-TWC
வெளியீடுசனவரி 19, 2014 (2014-01-19)(Sundance)
மே 9, 2014 (அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்92 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$1,538,899

ஃபெட் அப் (ஆங்கிலம்: Fed Up) என்பது 2014 இல் வெளிவந்த ஓர் அமெரிக்க ஆங்கில ஆவணப் படம் ஆகும்.[1] இப் படம் அமெரிக்காவில் உடற் பருமனுக்கான காரணத்தை ஆய்கிறது. சீனி, மிதமாகச் பதப்படுத்தப்பட்ட உணவு (processed food), அமெரிக்க உணவுத் தொழிற்துறை, அத் தொழிற்துறை அரசியலும் மக்களின் வாழ்விலும் செலுத்தும் ஆதிக்கம் ஆகியவற்றினை அமெரிக்காவில் உடற் பருமன் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணங்களாக முன்னிறுத்துகின்றது. குறிப்பாக எவ்வாறு சீனி 80% மேற்பட்ட உணவுகளில் இடம்பெறுகிறன்து என்பதினையும், எவ்வாறு அமெரிக்க சீனி வணிகங்கள் சீனியின் எதிர்மறை விளைவுகளை மறைக்கின்றன என்பதினையும் புகைப்பிடித்தல், புகைப்பிடித்தல் தொழிற்துறையின் நடத்தைகளுடன் ஒப்பிட்டு விபரிக்கின்றது.[2][3][4][5]

வெளி இணைப்புகள்[தொகு]

References[தொகு]

  1. "Is Sugar the New Cigarettes? Fed Up, a New Sundance Film, Thinks So". Archived from the original on 2014-04-02. பார்க்கப்பட்ட நாள் 8 April 2014.
  2. Dargismay, Manohla (May 8, 2014). "Sugar, Come Out With Your Hands Up". The New York Times. http://www.nytimes.com/2014/05/09/movies/fed-up-descends-on-villains-in-the-battle-of-the-bulge.html?_r=0. பார்த்த நாள்: May 31, 2014. 
  3. Bittman, Mark (May 13, 2014). "An Inconvenient Truth About Our Food". The New York Times இம் மூலத்தில் இருந்து மே 19, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140519175045/http://www.nytimes.com/2014/05/14/opinion/bittman-an-inconvenient-truth-about-our-food.html. பார்த்த நாள்: Apr 13, 2014. 
  4. O’Sullivan, Michael (May 8, 2014). "‘Fed Up’ movie review: The sins of sugar". The Washington Post. http://www.washingtonpost.com/goingoutguide/movies/fed-up-movie-review-the-sins-of-sugar/2014/05/07/f667dccc-d46b-11e3-95d3-3bcd77cd4e11_story.html. பார்த்த நாள்: Apr 13, 2014. 
  5. Macvean, Mary (May 9, 2014). "Fed Up' documentary lays blame for American obesity on food industry". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து மே 30, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140530043058/http://www.latimes.com/health/la-he-fedup-20140510-story.html. பார்த்த நாள்: Apr 13, 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபெட்_அப்&oldid=3547236" இலிருந்து மீள்விக்கப்பட்டது