ஜார்ஜ் பார்பூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜார்ஜ் பார்பூட் (George Barfoot, பிறப்பு: நவம்பர் 6 1812, இறப்பு: நவம்பர் 17 1889), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1842-1845 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜார்ஜ் பார்பூட் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 2 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_பார்பூட்&oldid=2709889" இலிருந்து மீள்விக்கப்பட்டது