தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம்
Appearance
தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் என்பது தமிழ் இலக்கியம், இலக்கியப் போக்குகள், விமர்சனங்கள், விமர்சகர்கள் போன்ற பொருட் பரப்பை உள்ளடக்கிய ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். இது இணையத்தில் www.encyclopediatamilcriticism.com பரணிடப்பட்டது 2010-11-13 at the வந்தவழி இயந்திரம் என்ற முகவரியில் உள்ளது. பயனர்கள் இதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது நூல் வடிவமாகவும் வெளி வந்துள்ளது. இதை ம. வேதசகாயகுமார் சு. இராஜேந்திரன் ஆகியோர் முதன்மையாகப் பங்களித்து உருவாக்கி உள்ளனர்.
வெளி இணைப்புகள்
[தொகு]- தளம் பரணிடப்பட்டது 2010-11-13 at the வந்தவழி இயந்திரம்