தேடிவந்த திருமகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேடி வந்த திருமகள்
இயக்கம்சத்யம்
தயாரிப்புவிஜயரங்கம்
ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ஆர்
விஜயகுமாரி
வெளியீடுசூன் 18, 1966
நீளம்3993 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேடி வந்த திருமகள் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேடிவந்த_திருமகள்&oldid=3947999" இலிருந்து மீள்விக்கப்பட்டது