தேடிவந்த திருமகள்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| தேடி வந்த திருமகள் | |
|---|---|
| இயக்கம் | சத்யம் |
| தயாரிப்பு | விஜயரங்கம் ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | எஸ். எஸ். ஆர் விஜயகுமாரி |
| வெளியீடு | சூன் 18, 1966 |
| நீளம் | 3993 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தேடி வந்த திருமகள் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.