தர்மம் தலைகாக்கும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மம் தலை காக்கும்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. சரோஜா தேவி
வெளியீடுபெப்ரவரி 22, 1963
நீளம்4570 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தர்மம் தலை காக்கும் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மம்_தலைகாக்கும்&oldid=3821819" இலிருந்து மீள்விக்கப்பட்டது